ethiri.com

போர்க் காலத்தில் காடுகளுக்குள் வாழ்வது எப்படி – புழு ,இலைகளை பச்சையாக உண்ணும் வாலிபங்கள் – படங்கள் உள்ளே

சீனாவின் Fujian மாகாணத்தில் பள்ளி மாணவர்களுக்கு விஷேட பயிற்சிகள் வழங்க பட்டன .அதில் போர்காலத்தில் அல்லது காடுகளில் வசிக்கும்
போது எவ்வாறு தாம் வாழ்வை கொண்டு செல்ல வேண்டும் என்பது தொடர்பிலான பயிற்சிகள் வழங்க பட்டு வருகின்றன .

அவ்வாறான பயிற்சிகளை இங்கே காணலாம்

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post