ethiri.com

மகளை அடித்து வதைத்து பூனை சாப்பாட்டை உண்ண கொடுத்த தந்தை – அதிர்ச்சியில் உறைந்த நீதி மன்றம் …!

பதின் மூன்று வயது சிறுமியை அவரது வளர்ப்பு தந்தை அடித்து ,வதைத்து நீரில் அமிழ்த்தி பூனை சாப்பாட்டை
உண்ண கொடுத்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது .

பள்ளி செல்ல மறுத்த சிறுமிக்கு மேற்படி தண்டனையை இவர் வழங்கியது பொலிசாருக்கு தெரிய வந்த நிலையில் அவர் கைது
செய்ய பட்டு தீவிர விசாரனைக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

ethiri.com

மேற்படி சம்பவம் நீதிமன்றை அதிர்சியில் உறைய வைத்துள்ளது
இப்படியும் மனிதர்கள் இருக்க தான் செய்யிறாங்க …! 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post