ethiri.com

3.6 மில்லியன் ஆண்டு பழமையான அதி உயரம் கொண்ட மனித எலும்பு கூடு மீட்பு

தென் ஆபிரிக்காவில் 3.6 மில்லியன் ஆண்டு பழமை வாய்ந்த
மனித எலும்பு கூடு ஒன்று கண்டுபிடிக்க பட்டுள்ளது .
இதனை சுத்தம் செய்வதற்கு பல மாதங்கள் பிடிக்க பட்டு தற்போது தொடர் பகுப்பு ஆய்வுகள்
மேற்கொள்ள பட்டு வருகின்றன் .
மிக உயரமும் அகண்ட கால்களை கொண்ட மனித இனமாக இவை காண படுவதே
மிக வியப்பில் ஆழ்த்தியுள்ளது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post