ethiri.com

ஜப்பான் கரையில் கரை ஒதுங்கிய 28 ஆவிகள் படகுகள் -பேய் பீதியில் மீனவர்கள்

வடகொரியாவில் நாள் ஒன்றுக்கு மக்கள் முன்னூறு கிராம் உணவை மட்டுமே உட்கொண்டு
தமது வாழ்வை கழித்து வருகின்றனர் ,இங்கு மக்கள் பட்டினியல் வாழ்வதாக எதிரி நடுகள்
பரப்புரை புரிந்து வருகின்றன .

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு மட்டும் இருபத்தி எட்டு படகுகள் ஜப்பான்
கடல் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளன .
இதில் இருந்து முப்பது சடலங்கள் மீட்க பட்டுள்ளன .,

ethiri.com

மேற்படி கப்பல்கள் அருகில் செல்ல முடியாது மக்கள் பீதியில் ஓடுகின்றனர் .
இந்த படகுகளில் பேய் இருப்பதாக மக்கள் தெரிவித்து வருவதே இந்த பீதிக்கு காரணமாம்

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post