ethiri.com

230 விமானங்கள் மற்றும் 12,000 இராணுவத்தினர் பயிற்சி – அடக்குமா அமெரிக்கா ..?சிதறுமா வடகொரியா ..? video

தென்கொரியா பகுதியில் ,அமெரிக்கா,ஜப்பான்,தென்கொரியா இணைந்து பெரும் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் .
வடகொரியா மெரிக்காவை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை அடுத்து வடகொரியா மக்கள் பெரும் எழுச்சி கொண்டாட்டத்தில்
ஈடுபட்டனர் ,அதனை அடுத்து அமெரிக்கா கூட்டு படைகள்
இந்த மிரட்டல் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன .

தொடர் மிரட்டலை விடுக்கும் அமெரிக்கா தக்குதல் தொடுக்காது பம்மி செல்கிறது .
இது அச்சமா ..? கேள்விகள் தொடர்கின்றன . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post