ethiri.com

கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிரிட்டன் அதிபர் திரேச மே- தீவிரவாதி கைது

பிரிட்டன் அதிபர் திரேசா அம்மையாரை குண்டு வைத்தும் ,கத்தியால் வெட்டியும் கொலை
புரியும் திட்டம் போட்ட இருபது வயது தீவிரவாதி
ஒருவன் பிரிட்டன் உளவுத்துறையால் கைது செய்ய பட்டுள்ளான் .

மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ள நிலையில் தற்போது அம்மையாரின் பாதுகாப்பு
பல படுத்தபட்டுள்ளது

ethiri.com
கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post