ethiri.com

லண்டனில் இந்தியா உணவகத்தில் உணவு உட்கொண்ட இளம் பெண் பலி

லண்டனில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில்உண்வ வாங்கி உட்கொண்ட இளம் பெண் பலியானர் ,
இது தொடர்பாக இடம்பெற்று
வந்த விசாரணையில் குறித்த உணவுகளை தயாரித்து வழங்கிய நபர்கள் இருவர் கைது
செய்ய பட்டுள்ளனர் .

சுகாதார முறைமை பின் பற்றாமையால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது எனதெரிவிக்க பட்டுள்ளது  

ethiri.com

Related Post