ethiri.com

மனைவியை தீ வைத்து கொன்றவருக்கு 10 வருட சிறை – யாழ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

யாழில் மனைவியை தீ வைத்து கொன்ற கணவருக்கு யாழ்ப்பாண உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது .

குற்றவாளிகள் இனம் காண பட்ட கணவருக்கு பத்து வருட சிறை தண்டனை வழங்கி
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post