ethiri.com

பிரிட்டனில் மிக முக்கிய 9 தீவிரவாத தாக்குதல் இவ்வருடம் முறியடிப்பு

பிரிட்டனில் இவ்வருடம் மட்டும் ஒன்பது மிக முக்கிய தீவிரவாத தாக்குதல்
முறியடிக்க பட்டுள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது .
எனினும் அதையும் மீறி இடம்பெற்ற தாக்குதல்களில் முப்பது பேர் வரையில்
பலியானதாகவும் சுட்டி காட்டியுள்ளது .

திறம்பட செயல் ஆற்றும் உளவுத்துறைகளில் ஒன்றாக பிரிட்ட உள்ளது குறிப்பிட தக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post