ethiri.com

நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் கலைக்கோட்டுதயம் வேட்புமனு ஏற்பு நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் 29-11-2017 அன்று தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் வேட்புமனு பதிவு செய்தார். இந்நிலையில் இன்று 05-12-2017 தேர்தல் ஆணையத்தால் வேட்புமனு ஏற்கப்பட்டது. மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார். 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post