ethiri.com

கடல் நடுவே மீன்பிடி படகை தாக்கிய மின்னல் – நபர் கருகிய நிலையில் சடலமாக மீட்பு

இலங்கை -மாத்தற பகுதியில் உள்ள
மீன்பிடி துறை முகம் அருகே படகில் பயனிது கொண்டிருந்த மீனவ படகு மீது திடிரென
மின்னல்தாக்கியது .
இதன் போது அவர் அவீடத்திலேயே எரிந்து பலியானர் ,மேலும் ஒருவர் கயமைடைந்துள்ளார் .
இந்த சம்பவம் மீனவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post