ethiri.com

பொலிஸ் உயர் அதிகாரிகள் போன் பேச்சு ஒட்டு கேட்பு – வெடித்தது புதிய சர்ச்சை – சிக்கலில் பொலிஸ்மா அதிபர்

.

இலங்கை பொலிஸ்மா அதிபரின் விசேட போலிஸ் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தின்
போது முக்கிய அதிகாரிகள் பலரது பெயர் விபரங்களை வழங்கி அவர்களது தொலை தொடர்பு
உரையாடல்கள் அனைத்தையும் ஒட்டு கேட்கும்படி உத்தரவிட்டுள்ளார் ,அதாவது கண்காணிக்கும் படி வேண்டியுள்ளார் ,
இவரது இந்த தடலடி கட்டளையால் போலிஸ் அதிகாரிகள் பீதியில் உறைந்துள்ளனர் .

ethiri.com

தற்போது இந்த விடயம் ஊடகங்கள் வாயிலாக கசிந்த நிலையில் பொலிஸ்மா அதிபர் சிக்கலில் சிக்கியுள்ளார் .

தேர்தலை மையே படுத்தி இந்த விடயம் கசிந்துள்ளதால் இவர் பதவியில் இருந்து நீக்க படலாம் என கருத படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post