ethiri.com

கடலில் கொந்தளிப்பு அதிகம் -கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை

.

இலங்கை கடல் பகுதி தற்போது அதிக கொந்தளிப்பில் இருப்பதால்
மீனவர்கள் ,மற்றும் மக்களைகடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

ethiri.com

இன்று இலங்கையின் பல பகுதிகளை புயல் மையம் கொண்டு கடக்கும் ன்பதால் இவ்வேளை பெரும்
சேதங்கள் ஏற்படலாம் என அஞ்ச படுகிறது .

எனவே மக்களே உசாராக இருங்கள்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post