ethiri.com

சிங்களத்தை கதற விட்ட வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் – பொறி கிளப்பும் தாக்குதல்

இலங்கை வரலாற்றில் தேவநம்பிய தீசன் சிங்களவன் என கூறபட்டுள்ள
நிலையில் அவன் தமிழ் மன்னன் என வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் கூறி இருந்தார் .
இந்த விடயம் சிங்கள இனவாதிகளை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
இலங்கை சிங்கள பவுத்த நாடு அல்லஎன உதாரணம் கூறிய விக்கினேஸ்வரன் இந்த விடயத்தை சுட்டி காட்டி இருந்தார் .

வடக்கு முதலவ்ரான பின்னர் கொழும்பு மத்திக்கும் ,வடக்கு முதல்வர் விக்கிக்கும் இடையில் தொடர்ந்து
பனிப்போர் உக்கிரம் பெற்று வரும் நிலையில் இந்த விடயம் பெரும் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post