ethiri.com

விசா பறிக்க பட்டு கனடாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்த பட்ட தம்பதிகள்

கனடாவில் கடந்த ஐந்து வருடங்களாக வசித்து வந்த தம்பதி ஒன்று அங்கிருந்து
இலங்கைக்கு நாடு கடத்த பட்டுள்ளனர் .நிரந்த வதிவிட உரிமை permanent residence
விண்ணபித்த போது அது வழங்க படாது விசா பறிக்க பட்தே இலங்கைக்கு அனுப்ப பட்டுள்ளனர் .

தற்போது பிரிட்டனிலும் ம் இவ்வாறு விண்ணபித்த பலருக்கு கோம் ஆபிஸ் விசா அனுப்ப பாது நிலையில் பல
தமிழர்கள் உள்ளமை குறிப்பிட தக்கது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post