ethiri.com

துள்ளிய அமெரிக்காவை அடக்கிய வடகொரியா வெடித்தது அணு குண்டு போர் – video

உலக சண்டியர் அமெரிக்கா பல நாடுகள் மீது மிரட்டி தனது ஆயுத பலத்தை மையாமாக வைத்து
போரை மூட்டி அந்த நாடுகளை ஆக்கிரமித்து அதன் வளங்களை அள்ளி சென்றது ,இவாறாக நகர்ந்த இந்த உலக சண்டியரை
தற்போது வடகொரியா அடக்கி வைத்து விட்டது ,ஈரானுடன் பொருத முனைந்த போதே அவர்களின் ஆளில்லா உளவு
விமானங்கள் மூன்றை ஈரான் சிறை பிடித்தது அத்துடன் பெட்டி பாம்பாக சுருண்டது அமெரிக்கா .தற்போது வடகொரியாவில்வால்லாட்ட சென்று
அடங்கி போயுள்ளது ,அதாவது பொல்லை கொடுத்து அடி வாங்கியுள்ளது

தற்போது அமெரிக்கா பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ள பட்டுள்ளது ,எனினும் இது அணுகுண்டு போர் என்பதால்
பல மில்லியன் மக்கள் பலியாகும் நிலை உருவெடுத்துள்ளது

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post