ethiri.com

தமிழ்க காங்கிரஸ் – ஈபிஆர்எல்எவ் கட்சிக்குள் முறுகல் – கூட்டணி முறிவு

இலங்கையில் தற்போது இடம்பெறவுள்ள தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் – ஈபிஆர்எல்எவ்
இணைந்து போடியிட முனைந்தன ,ஆனால் இவர்களின் இந்த பேச்சுக்கள்
தோல்வியில் முடிவுற்ற நிலையில் மேற்படி கட்சிக்குள் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது

தேர்தலை மையமாக வைத்து சந்தர்ப்ப வாத கூட்டினைவை மேற்கொள்ள முனைந்து
அவை தோற்று போயுள்ளன  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post