ethiri.com

கொழும்பில் தீயில் எரிந்து நாசமான புடவை கடை – நாப்பது கோடி நாசம் கொழும்பில் தீயில் எரிந்து நாசமான புடவை கடை – நாப்பது கோடி நாசம் …………………………

இலங்கை -கொழும்பு பகுதியில் அமைந்திருந்த பெசன்பாக் புடவை கடை ஒன்று
திடிரென தீ பற்றி பிடித்ததில் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது .
இந்த சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மனோ கணேசன் துரித நடவடிக்கை
எடுக்கும் படி பொலிசாருக்கு கட்டளை இட்டு கொண்டிருந்த சம்பவம் மக்கள் மத்தியில்
பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post