ethiri.com

சவூதி மீது வீழ்ந்து வெடித்த ஈரான் ஏவுகணைகள் – போர் வெடிக்கும் அபாயம்

.

yeman கிளர்ச்சி படைகள் ஈரான் நாடு வழங்கிய ஏவுகனைகளை பயன் படுத்தி சவூதி மீது தாக்குதலை நடத்தினர்
,மேற்படி ஏவுகணையின் வரவை அவதானித்த விமான எதிர்ப்பு ஏவுகணை வானில் இடை மறித்து அவற்றை சுட்டு வீழ்த்தின .

ethiri.com

இரண்டாவதாக மேற்கொள்ள பட்ட மேற்படி தாக்குதல் ஈரான் ,சவுதிக்கு இடையில் நேரடி முறுகலை ஏற்படுத்தியுள்ளது ,

ஈரான் நகர்வுகள் தொடர்பாக உடனடியாக அறிய தருவதாக இஸ்ரேல் சவுதிக்கு தெரிவித்திருந்த நிலையில்
மேற்படி ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post