ethiri.com

பள்ளிக்குள் புகுந்து ஆயுத தாரிகள்அதிரடி தாக்குத்ல் – உடல் சிதறி 13 பேர் பலி – 15 பேர் காயம்

இன்று – பாகிஸ்தான் Peshawar பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்குள் புகுந்த தாலிபன்கள் நடத்திய துப்பாக்கி தாக்குதலில்
சிக்கி பதின் மூன்று பேர் பலியாகினர் .
மேலும் பதின்ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர் .

தாலிபான்களின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post