ethiri.com

லண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம் ………………………..

பிரிட்டனில் தமிழ் குடும்ப பெண்களின் பல மன்மத லீலைகள் தமிழர் சமுகத்திற்கு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது .
அந்த வகையில் கணவன் காலை எட்டு மணிக்கு வேலைக்கு புறப்பட்டு இரவு பன்னிரண்டு மணிக்கே தனது வேலையை முடித்து வீடு திரும்பிய படி
இருந்துள்ளார் .

வாரத்தில் ஆறு நாட்கள் ஓயாத வேலை .
கட்டிய மனைவிக்கு ஆடம்பர கார் ,சொந்த வீடு ,மற்றும் நகைகள் என்பன வாங்கி கொடுத்து ராசாத்தி போல வைத்து பார்த்து வந்துள்ளார்
இவ்வேளை தான் தமிழ் கடைக்கு இலங்கை பொருட்களை கொள்வனவு புரியும் முகமாக அடிக்கடி கடைக்கு சென்று வந்துள்ளார்
அங்கு பணி புரிந்த வாலிபனுடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது .

ethiri.com

கணவன் வீட்டால் சென்றதும் பிள்ளைகளை பாடசாலைக்கு விட்டு விட்டு வீட்டுக்கு கள்ள காதலனை அழைத்து செக்ஸ் லீலையில் ஈடு பட்டு
வந்துள்ளார்
இது மட்டுமல்ல சினிமா ,பார்க் என்று எல்லாம் சுத்தியுள்ளனர்

மேற்படி விடயத்தை அறிந்த கணவனின் நட்பு வட்டாரங்கள் மறைமுகமாக மனைவியின் விடயத்தை கணவனுக்கு
தெரிய படுத்தியுள்ளனர் இதனை அவர் விளங்கி கொண்டு மாற்றி யோசிக்காது
அலட்சிய போக்கில் விட்டுள்ளார்

தற்போது பிள்ளைகளை விட்டு விட்டு மனைவி அந்த வாலிபனுடன் ஓடியுள்ளார்
இதனால் கணவன் மன நிலை பாதிக்க பட்டுள்ள நிலையில்
உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

தாங்கள் வந்த வழியை மறந்து அற்ப இன்பத்திற்காக இவ்வாறு தமது வாழ்வை சீரழித்து கொள்ளும் இந்த
பெண்கள் பின்னாட்களில் கண்ணீருடன் வாழும் நிலையை நமது சமுகத்தில் காண்கின்றோம் .விழிப்புணர்வும்
தெளிதலும் இல்லாது செயல் படும் இவ்வாறன நம்ம பொண்ணுகளை என்னவென்று சொல்ல …?

மனைவி மீது அதித நம்பிக்கை அதனால் ஏற்பட்ட இந்த வினை என மக்கள் பேசி கொள்கின்றனர் .
எப்போதும் எதுவும் நடக்கலாம் என மாற்றி யோசிக்கின்ற போது தான் இவ்வாறான
சம்பவங்கள் ஏற்படுகின்ற போது நம்மிடம் உள்ள மாற்று
நகர்வின் மூலம் எம்மை தற்காத்து கொள்ள முடியும். இவ்வாறன விடயங்களை தடுத்திருக்க முடியும் .

வளர்ச்சி அடைந்த நாடுகளில் நாம் வாழ்கின்ற போதும் நம்ம தமிழர்கள் இதனை
உணர மறுப்பதன் விளைவே இந்த சல சலப்புக்களுக்கு காரணமாக அமைகிறது .

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நிலை தான் இந்த பொன்னுக்கும் விரைவில் ஏற்படும் ..
இளசுக்கு ஆசை படும் வாலிபங்கள் பழசை வைத்து என்ன வடிவா பார்க்க போகின்றன ..?
இது தான் ஆழ உண்மையின் யதார்த்தம் … 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post