ethiri.com

கிட்டு வந்த கப்பலை காட்டி கொடுத்த மாத்தையா போட்டு தள்ளிய பிரபாகரன் .

தமிழீழ விடுதலை புலிகளின் பிரதி தலைவராக செயல் பட்ட மாத்தையா வாங்ககடலில் வந்து கொண்டிருந்த கிட்டுவின் கப்பலை
இந்தியா றோவுக்கு காட்டி கொடுத்தது மட்டுமின்றி பிரபாகரனை கொலை புரியும் பாரிய சதி திட்டத்துடன் செயல் பட்ட போதே
பொட்டு அம்மானால் அவர் மடக்கி பிடிக்க பட்டார் .

கிட்டு வந்து கொண்டிருந்த கப்பல்தாக்கி அழிக்க பட்டதன் பின்னர்
மேற்படி விடயம் தொடர்பாக துலவிய புலிகள் உளவுத்துறையிடம் மேற்படி விடம் சிக்கியது .
இதனை அடுத்தே கைது செய்ய பட்டு நீண்ட நாட்கள் விசாரணைக்கு உட்படுத்த பட்டு வந்த மாத்தையா பின்னர் புலிகளினால்
போட்டு தள்ள பட்டார் .

ethiri.com

இவருடன் மேலும் எழுநூற்றி ஐம்பது பேர் வலிகாமம் பகுதியில் வைத்து படுகொலை
புரிய பட்டதாக அவ்வேளை செய்திகள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது .

தாம் மாத்தையாவை கொன்ற விவரத்தை அன்டன் பாலசிங்கம்,பாரியார் சுதந்திரவேட்கை புத்தகத்தில் விரிவாக குறிப்பிட
பட்டிருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post