ethiri.com

பெண்ணை இடித்து கொன்ற லொறி – கண் முன்னே நடந்த திகில் மரணம்

.

இலங்கை – மட்டக்களப்பை சேர்ந்த முப்பத்தி ஐந்து வயது பெண் ஒருவர் Madamawidi
ரயில்வே வீதி அருகில் வைத்து வேகமாக வந்த லொறியில் மோதுண்டு
பலியாகியுள்ளார் .

ethiri.com

பலத்த காயமடைந்த நிலையில் வெளியேறிய இரத்த போக்கால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது .
உறவினர்கள் கண் முனே நடந்த மேற்படி மரணம் அவர்களை ஆறா ஆழ்த்தியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post