ethiri.com

கொட்டும் மழையிலும் லண்டன் எக்சல் மண்டபத்தில் இடம்பெறும் மாவீரர் நிகழ்வுகள் – படங்கள் உள்ளே

தற்போது லண்டன் எச்சல் மண்டபத்தில் இடம்பெறும்
மாவீரர் நிகழ்வுகள் ஐயாயிரம் மக்கள் புடை சூழ தற்போது இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
தர்போது கடும் குளிர் மற்றும் மழை பொழிந்த வண்ணம் உள்ள போதும் இந்த நிகழ்வுகள்
மிக எழுச்சியுடன் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

இங்கு இப்போது பல்லாயிரம் வரையிலான மக்கள் திரண்டுள்ளனர்


 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post