ethiri.com

தியாகி திலீபன் முந்தலில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் – படங்கள் உள்ளே

இன்று சற்று முன்னர் யாழ்ப்பாணம் தியாக் தீபம் முன்றலில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில்
சிவாயிலிங்கம் ,ஆனந்தி ,ஜெயக்குமாரி கியோர் தீபங்கள் ஏற்றிட ,மக்களும் மலர்களை
தூவி தமது வீர வணக்கத்தை செலுத்தினர் .

தாயகம் எங்கும் மாவீரர் தினம் மிக எழுச்சி கோலம் பூண்டுள்ளது


 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post