ethiri.com

பிரான்ஸ் பாரிஸ் வீதியில் மக்களை திண்ண துரத்திய புலி – சுட்டு கொன்ற பொலிசார்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் புலி ஒன்று தான் வழ்ந்த வீட்டில் இருந்து தப்பி சென்று
பாரிஸ் வீதியில் ஓடியுள்ளது ,இதனை கண்ணுற்ற மக்கள் நாலா புறம் சிதறி ஓடினர் .
மக்களை உண்ண பாய்ந்து சென்ற புலியை பொலிசார் துரத்தி சுட்டு கொன்றனர் .

தற்போது புலியை வளர்த்த உரிமையாளர் கைது செய்ய பட்டுள்ளார்
 

ethiri.com

Related Post