ethiri.com

யாழில் பிரபாகரன் படம் அடங்கிய சுவரொட்டிகள் – இராணுவம் குவிப்பு

யாழ்பாணம் வடமராட்சி பகுதியில் தலைவர் பிரபாகரன் படம் தாங்கிய சுவரொட்டிகள்
ஓட்ட பட்டுள்ள .
எனினும் இவை காலை வேளைஅங்கிருந்து அகற்ற பட்டுள்ளன .,

மாவீரர் நாளினை அடுத்து இவை இடம்பெற்றுள்ளது ,எனினும் மக்களை இலக்கு வைத்து
சிங்கள உளவாளிகள் புரிந்த செயல் என மக்கள் மன்றம் பேசி கொள்கிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post