ethiri.com

ஒரே நாளில் தாய் ,மகன் மாரடைப்பால் மரணம் – சோகமயமான கிராமம் .

ஒரே நாளில் தாய் ,மகன் மாரடைப்பால் மரணம் – சோகமயமான கிராமம் .

முரசுமோட்டையை வசிப்பிடமாக கொண்டு வசித்து வந்த பிரசன்னா ,அவரது தயார் இறந்த செய்தி கேட்ட
அதிர்ச்சியில் ஏற்பட்டா மாரடைப்பால் சுருண்டு விழுந்து பலியானார் .தாய் .மகன் ஒரே நாளில் மணமான இத்துயர சம்பவம்
அந்த கிராம மக்கள் மத்தியில்ஆறா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சாவை தழுவியுள்ளார் .

ethiri.com

முரசு மோட்டை முருகானந்தா கல்லூரியின் பழைய மாணவனான இவர் அன்புக்கும் ,பண்புக்கும் உரிய உற்ற நண்பனாக விளங்கியவன்
இன்று எம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளனர் , இந்த சம்பவம் மக்கள் ,நண்பர்கள் ,உற்றார் ,உறவினக்ள ,குடும்பத்தினை
ஆறா துயரில் ஆழ்த்தியுள்ளது .

அழுதிட வைத்தெங்கே நீ போனாய்…?

நேற்ரெங்கள் நிழலாகி நீ நின்றாய்
இன்றேன் எம் விழியில் நீர் தந்தாய்…?
காற்றாகி நீ இன்று போய் விட்டாய்
கண்ணீரால் தவிக்கின்றோம் நீ பாராய் ….

ஊற்றானாள் உன் முன்னே வீழ்ந்ததினால்
உடல் விட்டு நீயும் பறந்தாயோ …?
தேற்றுவார் இன்றி உன் உற்றாள்
தேய்கிறாள் இவளை யார் கப்பார் …?

கூற்றுவா ஏனின்று இவன் அழைத்தாய்
கூடு விட்டேனோ நீ பிரித்தாய் …?
பார் எங்கும் ஒளி வீசும் பிர சன்னா – நீ
பாதியில் போனது துயர் அண்ணா …

விழியிலே உந்தன் நிழல் உருத் தான்
விளையாடுது இன்றும் எம் நண்பா ….
பாசத்தை ஊற்றியே பழகியவா
பாதியில் இழந்துன்னை தவிக்கின்றோம் …!

– வன்னி மைந்தன்- ( ஜெகன் )
-ஆக்கம் -25/11/2017
நண்பன் – பிரசன்ன அவனது தயார் இறந்த நாளில்
விழி மூடிய துயர் அறிந்த போது ….
எம் கண்ணீர் அஞ்சலி …!

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post