ethiri.com

விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் போலந் – ரஷ்யாவை மிரட்ட களம் குதிக்கும் அமெரிக்கா ஆயுதங்கள்

போலந்து நாட்டை தனது மடிக்குள் வைத்து கொண்டு அமெரிக்கா ரஷ்யாவின் மீது
தாக்குதலை தொடுக்க ஏவுகணை பாதுகாப்பு அரண்களை அங்கே
குவித்துள்ளது ,அது தவிர பாரிய அளவிலான நிதிகளையும்
அள்ளி வழங்கி வருகிறது .

ரஷ்யாவின் ஆயுத உற்பத்தியும் பரந்து விரிந்து செல்லும் அதன் இராணுவ உளவு விளையாட்டுக்களும்
ஐரோப்பா மற்றும் அது கடந்து விரிந்து செல்லும் நிலையில்
மூன்றம் உலக யுத்தம் ஒன்று வெடித்தால் குறுகிய மணி துளிகளுக்குள் போலந்தை
ரஷ்யா தனது கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்து விடும்
என கணிக்க பெறும் நிலையில் தற்போது தனது இருப்பை தக்க
வைத்து கொள்ள அமெரிக்காவிடம் இருந்து ஏவுகணைகள் ,மற்றும் ஏவுகணை தடுப்பு
அரண்களை அமைத்து வருகிறது ,

ethiri.com

போலந்தின் இந்த செயல் பாட்டுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிட த்க்கது
விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் போலந் - ரஷ்யாவை மிரட்ட களம் குதிக்கும் அமெரிக்கா ஆயுதங்கள் 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post