ethiri.com

யாழ்ப்பாண ,முல்லைத்தீவு நீதிபதிகள் உள்ளிட்ட 41 நீதிபதிகள் திடீர் இடமாற்றம்

இலங்கையில் நீதித்துறையால் நாப்பத்தி ஒரு நீதிபதிகள் எதிர் வரும் ஆண்டு இடமாற்றம் செய்ய படவுள்ளனர் .
இவர்களில் யாழ்ப்பாண நீதிபதி மற்றும் முல்லைத்தீவு நீதிபதிகளும் அடங்கும் என நீதியமைச்சு
தெரிவித்துள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post