ethiri.com

kerosene ஆயில் கலந்து பெட்ரோல் விற்பனை -சுற்றி வளைக்க பட்ட எரிபொருள் நிலையம்

இலங்கை -naula க்போரட்டி சொசட்டி எரிபொருள் நிலையத்தில் kerosene ஆயில் கலந்து
பெட்ரோல் விற்ப்பனை புரிய படுகின்றன .
மேற்படி எரிபொருள் ஆனது சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது ,மேற்படி விடயத்தை கண்ணுற்ற நபர் ஒருவர்
பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து அந்த நிலையத்தை சுற்றி வளைத்த பொலிசார் மேற்படி கலர்ப்பட எண்ணெய்களை
கைப்பற்றினர். மேற்படி விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post