ethiri.com

வவுனியாவில் குடும்பஸ்தர் மாயம் – தேடி அலையும் குடும்பம்

வவுனியாவில் ஐம்பது வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர்
கடந்த இரண்டு தினங்களாக காணாமல் போயுள்ளார் .
இவரை தேடி பொலிசார் மற்றும் குடும்பத்தினர் அலைந்த வண்ணம் உள்ளனர் .

இவர் உயிருடன் உள்ளாரா அல்லது இல்லையா என்பது தொடர்பில் இதுவரை எதுவும் தெரியவில்லை  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post