ethiri.com

பூனையின் தோலை உரித்து யன்னல் வழியாக வீசிய வாலிபரை சிறைக்கு அனுப்பிய பேஸ்புக்

கனடவில்- இருபது வயது வலிபர் ஒருவர் பூனை ஒன்றை பிடித்து அதன் மயிர்களை
சேவிங் ரேசர் மூலம் தோலை உரிக்கும் காட்சிகள் பதிவான புகை படம் ஒன்று பேஸ்புக்கில் பதிவு செய்தார் .
அவ்வளவு தான் குறித்த் விடயம் மிருக வதை சட்டத்தை புரிந்தார் என கூறி கைது புரிந்த பொலிசார் வழக்கை தொடுத்துள்ளனர்
இவர் இந்த கொலை குற்ற ,மிருக வதைக்கு பல்ல ஆண்டுகள் சிறை வாசம் அனுபவிப்பார் என
தெரிவிக்க படுகிறது  

ethiri.com

Related Post