ethiri.com

லண்டனில் கடலுக்கு கீழால் செல்லும் Blackwall Tunnel சுரங்க சாலையில் விபத்து

நேற்று பிற்பகல் 4.21pm மணியவில் லண்டனில் கடலுக்கு கீழால் செல்லும் Blackwall Tunnel சுரங்க சாலையில்
லொறி ஒன்றுடன் மோட சைக்கிள் மோதி விப்தில் சிக்கியதில்
மோட்ட பைக்கில் பயணித்த நபர் பலத்த காயமடைந்த நிலையில்
சிகிச்சை பெற்று வருகின்றார்

,இந்த விபத்தால் அந்த வழி போக்குவர்த்து பலமணி நேரம் பாதிக்க பட்டது
லண்டனில் கடலுக்கு கீழால் செல்லும் Blackwall Tunnel சுரங்க சாலையில் விபத்து 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post