ethiri.com

மத்திய கிழக்கில் பதட்டம் – சவூதி – ஈரான் போர் வெடிக்கும் அபாயம்

மத்திய கிழக்கில் தற்போது போர் பதட்டம் அதிகரித்துள்ளது .
சவூதி நாட்டின் தலைநகரில் உள்ள ரியாத் சர்வதேச விமான நிலையம் மீது
yeman படைகள் ஏவுகணை தாக்குதலைநடத்தியதை அடுத்து
இந்த போர் பதட்டம் அதிகரித்துள்ளது .

சவுதிக்கு ஈரான் தொடர்பான உளவு தகவல்களை தாம் வழங்குவதாக இஸ்ரேல் சவுதி வீடு தேடி
தெரிவித்த நிலையில் தனது தரவை நேரடியக சவுதிக்கு இஸ்ரேல் வழங்கியுள்ளது .
இவர்களுடன் உலக சண்டியர் அமெரிக்வுகாம் கூட்டு சேர்ந்துள்ளது .

ethiri.com

இந்த விடயம் தற்போது இந்த போர் வெடிப்புக்கு மூல தனமாக மாறியுள்ளது .
தற்போது நகரும் நிகழ்கால களமுனை விரைவில் தாக்குதல் வெடிக்கும் கள நிலவரத்தை
தெளிவாக கோடிட்டு காட்டுகிறது .

போர் எவ்வேளையும் வெடிக்கலாம் ….குண்டுகளினால் மத்திய கிழக்கு அதிர போகிறது …! 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post