ethiri.com

மரணத்தோடு போராடி பள்ளி செல்லும் மாணவர்கள் – உயிர் குடிக்க துடிக்கும் அரசுகள் – அதிர்ச்சி – video

இந்தியா – ஒடிசா பகுதியில் கிராமம் ஒன்றில் பள்ளி செல்வதற்கு பெரும் ஆறு ஒன்றை கடந்து மாணவர்கள்
நீரில் நனைந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

மிகவும் ஆபத்து நிறைந்த உயிர்வலி கொண்ட இந்த பயணம் பார்ப்பவர்களை மிரள, வைக்கிறது .

ethiri.com

இலஞ்சத்தில் ஊறி கிடக்கும் இந்தியாவில் இது போன்ற விடயங்கள் சாதாரணம் தான்

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post