ethiri.com

யாழ் கடல்கரைகளில் ஜோடிகள் அட்டூழியம் – சீரழியும் தமிழர் கலச்சாரம் -புலிகள் ஆட்சி வேண்டி கதறும் பெற்றவர்கள் .

சிங்கள ஆக்கிரமிப்பின் கீழ் தமிழர் தாயக பகுதிகள் கொண்டுவரப்படத்தான் பின்னர்
அங்கு சமுக சீர்கேடுகள் தலை விரித்தாடுகின்றன .

யாழ்ப்பாணம் காங்கேசன் துறை உள்ளிட்ட கடல் கரைகளில்
நமது தமிழர் ஜோடிகள் ,மற்றும் தம்பதிகள் பாலியல் தொல்லைகள் மற்றும்
முகம் சுளிக்கும் வகையில் நடவடிக்கைகள் தலைவைரித்தாடுகின்றன .

ethiri.com

வெள்ளையர்கள் கடல் பகுதியில் உலவுவது போல இவர்கள
அங்கு உலவி கிளு கிளுப்பை மேற்கொள்வதாக வெளிநாடுகளில் இருந்து சென்று வந்த
தமிழர்கள் சிலர் நமக்கு தெரிவித்தனர் .

பெற்றவர்கள் இவர்களை கண்டு கொள்ள முடியா நிலைக்கு தள்ள பட்டுள்ளதாக பெற்றவர்கள் கூறுகின்றனர் .
இதனை கட்டுபடுத்த புலிகள் ஆட்சி மீள வேண்டும் என இந்த மக்கள் குமுறலாக உள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post