ethiri.com

தாய் கள்ள காதல் – பெற்ற பிள்ளைகள் மூவரைஅடித்து கொன்று காட்டில் வீசிய கணவன்

இந்தியா Kurukshetra பகுதியில் தி ஒருவர் கள்ள காதலில் ஈடுபட்டு வந்துள்ளதை அறிந்த கணவன்
கோபத்தில் தான் பெற்ற மூன்று பிள்ளைகளை அடித்து கொன்று காட்டில் வீசியுள்ளார் ,இந்த கொலையினை மேற்கொள்ள
உதவி புரிந்தஅவரது சகோதரனும் கைது செய்ய பட்டுள்ளார் .
மேற்படி சமபவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வளைகளை கிளப்பியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post