ethiri.com

32 இலங்கையர்கள் ஐ எஸ் தீவிரவாதிகள் அமைப்பில் இணைவு -அதிர்ச்சியில் இலங்கை …………………

இலங்கையை சேர்ந்த முப்பத்தி இரண்டு பேர் சிரியா சென்று ஐ எஸ் அமைப்பில் சேர்ந்துள்ளார்
என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார் .
மேற்படி குடும்பங்களை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இலங்கையில் மேற்படி தீவிரவாத அமைப்பால் பாரிய போர் வெடிக்கும் என அமெரிகா உள்ளிட்ட உளவு அமைப்புக்கள்
இலங்கையை எச்சரித்து இருந்தது குறிப்பிடதக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post