ethiri.com

மரண அறிவித்தல் -பேரின்பநாயகம் சரோஜா

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கனடாவை வசிப்பிடமாக கொண்ட பேரின்பநாயகம் சரோஜா அவர்கள் 17-11-2016 வியாழக்கிழமை காலமானார். அன்னார் காலம் சென்ற கிறிஸ்டோபர் ஆனந்தம் ஆகியோரின் அன்புப் புதல்வியும் . ராணி .ரஞ்சினி .சாந்தினி .மோகன்தாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும். மிசேல்,(MICHELLE) சொலேன்(SOLENE) விமல்(VIMAL) கெவின்(KEVIN),மதுஷா(MATHUSHA ),காலம் சென்ற லக்சி(LUXI) அவர்களின் பெரியம்மாவும். றதன்(RATHAN), சுபேஸ்க்கா(SUBESKKA) ஆகியோரின் மாமியாரும். ஞானப்பிரகாஷம் சின்னம்மா அவர்களின் மருமகளும் .ராஜேஸ்வரி,மனோரஞ்சிதம்,எமலி (EMILY) தேவதாஸ்,டேவிட்,ஹென்றி ஆகியோரின் மச்சாளும் .பேரின்பநாயகம் அவர்களின் துணைவியாரும். ரவிறாஜன், இசபெல்லா வனிதா அவர்களின் தாயாரும் . எட்வேட் ஜெயசீலன் சத்தியகௌரி அவர்களின் மாமியாரும் .ஜெரிஷ்ரா (JERISTA) .ஷான் (SHAWN) மேலிஷா (MELISHA) ஜோயல் (JOEL) ஆகியோரின்பாசமிகு பாட்டியும்.ஆவர்
அன்னாரின் இறுதிக்கிரியையில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்

அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2016 சனிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர். ‘BURIAL AT CHRIST THE KING’ மயானத்தில் தகனம் செய்யப்படும்.

ethiri.com

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
thumbnail_image
Our family is saddened to announce the death of Sarojah Perinpanayagam, a beloved wife, mother, mother-in-law and grandmother this morning.

Funeral info:

VISITATION :
Friday November 18, 2016
From 5pm to 9 pm
And
Saturday November 19, 2016
From 8:30 am to 10:00am

At
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham , ON
L3R 5G1

Mass: At Prince of peace Church
Saturday, November 19, 2016
From 10:30 am to 11:30 am
265 Alton Towers Cir
Toronto ON M1V 4E7
( Mccowan & Steeles)

Burial at Christ the King Cemetery
7770 Steeles Avenue East
Markham, ON
L6B 1A8
 

Related Post