ethiri.com

இரண்டு பெண் மனித குண்டுதாரிகள் – மடக்கி பிடிப்பு

ஈராக்கின் வேஸ்ட் அன்பர் பகுதியில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொள்ள முனைந்த இரு
ஐ எஸ் தீவிரவாத பெண்களை இராணுவத்தினர் உயிருடன் சிறை பிடித்தனர்

இவ்வாறு சிறை பிடிக்க பட்டுள்ள இரு பெண்களும் தீவிர விசாரனைகளுக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர் .
முழுமையான விசாரணைகளின் பின்னர் இவர்கள தொலை காட்சிகள் முன் அடையாள படுத்த படலாம்
என நம்ப படுகிறது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post