ethiri.com

ரஷ்யா அதிபர் புட்டினை கட்டி பிடித்து கொஞ்சிய சிரியா அதிபர்

சிரியாவை அமெரிக்கா கூட்டாளி நாடுகள் இணைந்து தாக்கி அழிக்கும் செயல்களில் ஈடுபடும் போது மேற்படி நகர்வை ரஷ்யா
தந்த பெரும் ஆதரவுடன் தடுஹ்து நிறுத்த பட்டன ,மேற்படி பெரும் ஆதரவுக்கும் நாட்டை கப்பற்றிய்மைக்கும்
உங்களுக்கு மிக நன்றிகள் என சிரியா அதிபர் அசாத் புட்டினைகட்டி பிடித்து கொஞ்சி ஆற தழுவியுள்ளார் .

தொடர்ந்து ரஷ்யாவுடன் பல பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நடவடிக்கையில் சிரியா ஈடுபட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post