ethiri.com

ஆயுதங்களுடன் நபர் ஒருவர் இராணுவத்தால் சுற்றி வளைத்து கைது – ஆயுதங்கள் மீட்பு

இலங்கை தலகம பகுதியில் ஆயுதங்களுடன் உலவிய நபர் ஒருவர் பொலிசார் மற்றும் இரணுவத்தினர்
கூட்டு தேடுதல் சுற்றிவளைப்பில் கைது செய்ய பட்டுள்ளார் .

இவரிடம் இருந்து கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்கள்
மீட்க பட்டுள்ளன .

ethiri.com

இராணுவத்துக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே மேற்படி
கைதுகள் இடம்பெற்றுள்ளன  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post