ethiri.com

தமது குற்றங்களை ஐநாவில் ஒப்புக்கொண்ட இலங்கை – சூடு பிடிக்கும் ஆடு களம்

ஐக்கிய நடுகல் மணித் உரிமை சபையில் இலங்கை அரசு மீது முன்வைக்க பட்ட
மனித உரிமைகள் தொடர்பில் நாடுகளினால் முன்வைக்கப்பட்ட 230 பரிந்துரைகளில் 177
பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட சிறிலங்கா, 53 பரிந்துரைகளை குறிப்பெடுத்துக் கொள்வதாக கூறியிருந்தது.

இந்நிலையில் சிறிலங்கா மீது பெரும்பாலான நாடுகள் போதிய அழுத்தங்களை கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள
,மகுற்றங்கள் ஏதும் இழைக்கவில்லை என தட்டி கழித்து வவந்த சிங்கள அரசு மேற்படி விடயத்தை ஏற்று கொண்டுள்ளது
அடுத்து வரும் காலங்களில் பல நெருகடிக்க்குள் இலங்கை சிக்க கூடும் எனவும் G பிளஸ் சலுகை வழங்க பட்ட நிலையில்
ஐரோப்பா இலங்கையை தனது கட்டுக்குள் கொண்டு வ்வந்த நிலையில் இந்த விடங்கள் இடம்பெற்றுள்ளதாக
நோக்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post