ethiri.com

வலிகாமம் பகுதியில் சைவ ஆலயத்தில் முளைத்த புத்தர் -அதிர்ச்சியில் மக்கள் – படம் உள்ளே ………………….

வலிகாமம் வடக்கு பகுதியில் அமைந்துள்ள குமாரகோவில்’ ஆலய
காணி பகுதியில் புத்தர் சிலை வைக்க பட்டு பெரும் விகாரை ஒன்று கட்ட பட்டுள்ளது .
இராணுவம் சுற்றி இருந்த மேற்படி காணியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டிருப்பதே
மக்கள் மத்தியில் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது .

இலங்கை ஒரு பவுத்த தேசம் என்பதை சிங்கள இனவாதம் இவ்வாறான செயல் ஊடாக மீள
உறுதி படித்தி செல்வதை காண முடிகிறது
விகாரை 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post