ethiri.com

தேர்தலில் வெல்ல திட்டம் போடும் மகிந்த மகன் நாமல்- ஆட்டம் ஆரம்பம்

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல்களில் தமது கட்சி வெற்றி பெற மகிந்த மகன் நாமல்
ராஜபஸ்சா தமது தோழமைகளுடன் கலந்துரையாடலில் ஈட்டுபட்டுள்ளார் .
இனி மக்களுக்கு உதவி புரியும் பாத்திரத்தில் நடித்து ,,அதனை
போட்டோக்கு போஸ் கொடுத்த காட்சிகள் வெளியாகும் என எதிர் பார்க்க படுகிறது
தேர்தலில் வெல்ல திட்டம் போடும் மகிந்த மகன் நாமல்- ஆட்டம் ஆரம்பம் 

ethiri.com

Related Post