ethiri.com

இளம் பெண்ணை கடத்தி சென்று பல மணிநேரம் கற்பழித்த கும்பல் – பெண் தற்கொலை முயற்சி

வவுனியா கணேசபுரம் பகுதியில் பதினாறு வயது பெண் ஒருவரை ஆட்டோவில் வந்த இரண்டு நபர்களினால் கடத்தி சென்று
பல மணி நேரம் கூட்டு பாலியல் வல்லுறவு மேற்கொண்ட பின்னர் பெண்ணை விடுதலை புரிந்தனர் .

பாதிக்க பட்ட பெண் தனக்கு நிகழ்ந்த விடயங்களை பொலிசாருக்கு தெரிவித்த நிலையில் குற்றத்தை
புரிந்த இருவரும் பொலிசாரால் கைது செய்ய பட்டு
விசாரணைக்கு உட்படுத்த படு வருகின்றனர் .

ethiri.com

மேற்படி விடயத்தால் மனமுடைந்த குறித்த பெண் நஞ்சருந்தி தற்கொலை முயற்சி மேற்கொண்ட நிலையில்
மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .

மேற்படி வியம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post