ethiri.com

வெடித்து சிதறிய கார் குண்டு ஒருவர் பலி -15 பேர் காயம்

சிரியாவின் Idlib பகுதியில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் சிக்கி
பதின் ஐந்து பேர் படுகாயமடைந்தனர் மேலும் ஒருவர் பலியானார் .

குண்டு தாக்குதலை அடுத்து விரைந்து வந்த இராணுவத்தினர் பாதுகாப்பை பல படுத்தி
தீவிரவாதிகளை தேடும் பணிகள் முடுக்கி விட்டனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post