ethiri.com

15 ஐ எஸ் தீவிரவாதிகள் வெடி குண்டுகளுடன் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு

ஈராக் ,அன்பர் பகுதியில் பதின் ஐந்து ஐ எஸ் தீவிரவாதிகள் 160
வெடி குண்டுகளுடன் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதான்வர்கள் தமது பாணியில் தீவிர விசாரனைகளை இராணுவத்தினர் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .

இவர்கள் கைதால் பெரும் தாக்குதல்கள் தடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
15 ஐ எஸ் தீவிரவாதிகள் வெடி குண்டுகளுடன் கைது - பெரும் தாக்குதல் முறியடிப்பு 

ethiri.com

Related Post