ethiri.com

உலகின் மிக பெரிய விமானம் -லண்டனில் விபத்தில் சிக்கி சேதம் – ஒருவர் காயம் – வீதிகள் அடித்து பூட்டு

லண்டனில் இன்று -உலகின் இரட்டை அடுக்கு மிக பெரிய விமானாம் ஒன்று Airlander 10, dubbed
தீரென விபத்தில் சிக்கியது ,இதன் போது பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

விமானத்தின் முன் பகுதி கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .

ethiri.com

இதில் இருந்து ஏறி பொருள் வெளியில் கசிவதால் அந்த பகுதி சாலை அடித்து மூட பட்டுள்ளது
விபத்தில்

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post